3643
ஜப்பானில் காணமால் போன உகாண்டா நாட்டு ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரை போலீசார் தேடி வருகின்றனர். 20 வயதான ஜூலியஸ் செகிடோலெக்கோ (Julius Ssekitoleko)டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் வந்த...